மற்ற செய்திகள்

வேலூர் மாவட்டம் – ஆசிரியர் கல்வி  –  நான் முதல்வன் திட்டம் – உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி அளித்தல் – நடைமுறைப்படுத்துதல் – சார்ந்து

Careeer-Guidance-Training-Program-District-Level-VelloreDownload R.C.NO_.502-08.11.2022-Career-Guidance-Training-...CEO-CK-PARTICIPATENS-TEACHERS-LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் – 2021 – 2022 கல்வி ஆண்டிற்க்கான மிதிவண்டிகள் விவரம் கோருதல் – சார்பு.

New-Doc-11-07-2022-16.47Download CYCLE-2021-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். அனைத்து வகை அரசு / நகராட்சி / நிதியுதவி / ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – அறிவியல் மக்களுக்கே என்ற தலைப்பில் – நடத்தப்படவுள்ளது – ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் – பணியிலிருந்து – விடுவித்தல் – தொடர்பாக

B1-TNSFDownload New-Doc-11-07-2022-14.36-2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் அனைத்து வகை அரசு/ நகராட்சி/நிதியுதவி மற்றும் ஆதிதிராவிட உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகை (Composite School Grant – Elementary & Secondary) அரசு தொடக்க நடுநிலை மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிளுக்கு நிதி பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

SS-VLR-DIST-2022-23-Grants-Reg-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

சர்தார் வல்லபாய் பட்டேல் – தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி (Pledge ) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் இன்று காலை 11.00 மணியளவில் கீழ்க்காணும் உறுதி மொழியினை எடுத்த தெரிவித்தல் – தொடர்பாக

IMG-20221031-WA0006Download // ஒப்பம் /// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு பாட்டு (singing) போட்டிகள் நடத்துதல் – சார்பாக.

4544Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்ட கல்வி அலுவலர், வேலூர் (இடைநிலைக் கல்வி )

வேலூர் மாவட்டம் – உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மாணவர்கள் விபரம் – சார்பு.

அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் உயர்கல்வி சார்ந்த விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-Sheet ல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Link👇 https://docs.google.com/spreadsheets/d/10dQcFRWa_i8Z-mfWjoJEvTgl8QKMk_gu-ikGjvz0Nqk/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் – விவரம் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் (PTI Profile – Updation) செய்தல் – சார்பு.

PTI-updation-in-EMIS-portal-RegDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

தேர்தல் – வேலூர் மாவட்டம் – தேர்தல் எழுத்தறிவு (ELC) பள்ளி மாணாக்கர்களுக்கு சுவர் இதழ் (Wall Magazine) போட்டிகள் நடத்துதல் – சார்பு.

DocScanner-Oct-19-2022-16-54Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சாந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

உபரி பணியிடத்தில் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் பதிவறை உதவியாளர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு 19.10.2022 பிற்பகல் 02.00 மணிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

இணைப்பில் காணும் பெயர் பட்டியலில் உள்ள பணியாளர்கள் மற்றும் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு 2829-1Download RC-diployment-details-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் சார்ந்த பணியாளர்கள் (அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மூலமாக) நகல் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது