வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் – விவரம் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் (PTI Profile – Updation) செய்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.