மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தினத்தந்தி மற்றும் VIT பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் 2023 – வழிகாட்டுதல் நிகழ்ச்சி – தொடர்பாக

DocScanner-Mar-28-2023-17-02Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.,

வேலூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2022-2023 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மீள சமர்ப்பிக்குமாறு சிறுபான்மையினர் நல இயக்ககத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து 28.03.2023 -க்குள் வேலூர் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுலவகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

formatDownload vellore-Post-MaticDownload vellore-preDownload vellore-BHMNSDownload vellore-preDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –  இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – 2022 – 2023 – மதிப்பீட்டுப் புலம் சார்ந்த மாவட்ட அளவிலான பயிற்சி பாடம் வகுப்பு சார்ந்து – ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்க பணியிலிருந்து விடுவிப்பு செய்யக் கோருதல் – சார்ந்து

பெறுநர் அனைத்து அரசு / அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 4223..B3..2023.....dt_.27.03.2023Download Curator-Workshop-VLR-RPT-TPTR-3Download

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடத்துதல் – வழிகாட்டுதல்கள் – சார்பு.

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. SS-VLR-DIST-SPL-SMC-REG-2Download சிறப்பு-பள்ளி-மேலாண்மைக்-குழு-கூட்டங்கள்-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் –2022-2023 கல்வியாண்டு  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2023 13.03.2023 மற்றும் 14.03.2023  நடைபெற்ற தமிழ்பாட  தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும் google  Sheet –ல்  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  மாணவர்களுக்கு தனித்தனியாக உடன் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

https://docs.google.com/spreadsheets/d/14KiyrzWVbZ0LSenhtDkEQYBDADfk6-398bggOynnbv0/edit?usp=sharing ஒப்பம் .க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் – வழங்கப்பட்டமை விவரங்கள் – TNSED Schools App-இல் பதிவுகள் மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு/அரசு நிதியுதவி பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்துவகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. 1257Download முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர். பெறுநர் 1.மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர்.09. 2.அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு பிரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் (IX – XII) மற்றும் சுகாதார தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யும் பணி விரைந்து முடிக்கக் கோருதல் – சார்பு.

அரசு/அரசுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4835-B3_15-03Download CamScanner-03-15-2023-11.10Download // ஒப்பம் // //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பிலுள்ள பள்ளி தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் திரு. சி. வேல்சாமி என்பார் கோரிய தகவல்கள் மனுதாரருக்கு அளிக்கும் பொருட்டு பள்ளித் தலைமையாசிரியரே பொதுத் தகவல் அளிக்கும் அலுவலர் என்பதால் சார்ந்த மனுதாரருக்கு நேரடியாக தகவலை வழங்கிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு RTI-672-A4Download //ஓம்// க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்/ஏப்ரல் 2023  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு அறைகண்காணிப்பாளர்களுக்கான ஆணை நாளை காலை(09.03.2023) 10 மணி முதல் HALL-SUPERVISOR-CUSTODIAN-PROCEEDINGSDownload CENTRE-OFFICE-STAFF-CLERKDownload CENTRE-OFFICE-STAFF.-OADownload JA_OA-CENTRE-DURY-ORDER_Download ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் கல்வியாண்டு – கல்வி இணை/கல்விசாரா மன்றச் செயல்பாடுகள் – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் – மாநில அளவில் சிறார் திரைப்பட விழா போட்டிகள் நடைபெறுதல் – மாணாக்கர்கள் கலந்து கொள்ளுதல் – அறிவுரைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக மாணாக்கர்களை அழைத்துச்செல்ல கோருதல் – சார்பாக.

B5-1Download முதன்மைக்கல்விஅலுவலர்                                                                                   வேலூர். பெறுநர் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) வேலூர். (உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்  பொருட்டு.) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி), வேலூர் / திருப்பத்தூர் அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)  (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர்/மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.