இணைக்கப்பட்டுள்ள online Google Sheet-ல் உடனடியாக தங்கள் பள்ளியின் பெயருக்கெதிரே கோரப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1s3NIosH5ElinR0gYj-JVVHI7k70pksVQyWCPwIfIm30/edit?usp=sharing
1225.B5.05.11.2024-Anti-drug-school-level-committe-google-sheet-to-schoolsDownload
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் /
மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.
நகல்-
மாவட்டக் கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.
(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)