மற்ற செய்திகள்

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி பள்ளி-11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான (5th LIST) பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்புதல் – சார்பு.

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு 5th LIST பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் மாணவர்களின் பெயர் கொண்டதாய்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சார்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குதெரிவித்து, சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. model school 11th std 5th listDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

/மிக மிக அவசரம்/வேலூர் மாவட்டம் ஆசிரியரல்லாத பணியாளர்கள் – மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரங்களை பூர்த்தி செய்ய கோருதல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1aFR3xdRJ7Dhj0ro88wC4m-OkdxppM9M5nTy-w5OwfRs/edit?usp=sharing இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள GOOGLE SHEET -ல் படிவம் 1 மற்றும் படிவம் 2 இல் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரங்களை உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து அரசு/நகராட்சி/ஆதிதிராவிட நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட வில்லை என்றால் google sheet இல் NIL என்று பதிவிடுமாறு அனைத்து அரசு/நகராட்சி/ஆதிதிராவிட நல உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2026 – 2027 ஆம் நிதியாண்டு – அரசு பள்ளிகளுக்கு முதல் தவணை 50 % பள்ளி மானியத் தொகை (Composite School Grants) பகிர்ந்து அளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்பு.

Document 105Download CSG 2026-27 BLOCK WISE SCHOOL LIST 070726Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – 2025 – 2026 ஆம் கல்வியாண்டு – முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டத்திற்குள்) கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

2374 counselling edwis withinDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – சார்நிலைப் பணி – வேலூர் மாவட்டம் – ஆசிரியருடன் உபரி – பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு.

Deployment_06-07Download TamilDownload EnglishDownload MathematicsDownload ScienceDownload Social ScienceDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2026-2027- பீடி/ Cine தொழிலாளர் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான மாணவ /மாணவியரின் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலம் National Scholarship Portal இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் செய்யும் பணிகளை முடிக்க தெரிவித்தல் –சார்பு .

New Doc 07-07-2026 10.24 (1)Download New Doc 07-07-2026 10.24 (2)Download Labour_Ministry_Guidelines_of_scholarhsips schemesDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன் கீழ் மனுதாரர்  திருமதி.P.R.Krithika கோரிய தகவல்கள் மனுதாரருக்கு அனுப்ப கோருதல் -சார்பாக

DocScanner 6 Jul 2026 12-49 pmDownload Document 58Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன் கீழ் மனுதாரர்  திரு.A.ஆறுமுகப்பாண்டியன் கோரிய தகவல்கள் மனுதாரருக்கு அனுப்ப கோருதல் -சார்பாக

Adobe Scan 06-Jul-2026Download RTI ARUMUGAPANDIANDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassadors) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தேர்ந்தெடுத்தல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

Ambassador Selection ProceedingDownload Alumni Ambassadors School ListDownload IMG-20260619-WA0016Download அரசுப் பள்ளித் தூதுவர் சான்றிதழ் - 2026-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.