பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்- 2014-2015 முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை விலையில்லா மடிக்கணினிகள் பெற்று வழங்கிய விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு 2014-2015ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் பெற்று வழங்கப்பட்ட விவரங்களை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் உடனடியாக (மாலை 04.00மணிக்குள்) பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் ஆண்டு வாரியாக வழங்கப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் இவ்வலுவலகத்தில் நாளை (13.01.2025 அன்று) காலை 11.00 மணிக்குள் மறுநினைவூட்டுக்கு இடமின்றி ஒப்படைக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1JXu6acECpQpwN5ACvr4rGFmj4I8bSLaXE9a4pfneeh4/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.