மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி பாதுகாப்பு  – இன்று (26/03/2025) நடைபெறும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளியின் பாதுகாப்பு சார்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தொடர்பாக – விவரங்கள் கோருதல் – சார்பு

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - இன்று 26.03.2025 அனைத்து பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு  மற்றும் பள்ளியின் பாதுகாப்பு சார்ந்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்திட இவ்வலுவலக செயல்முறைகள் கடித ந.க.எண்.4723/ஆ5/2024, நாள். 17.03.2025 மற்றும் 25.03.2025 வாயிலாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்று பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட்டமைக்கான விவரங்கள் தற்போது பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து Google Form மூலம் கோரப்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் படி Google Formல் கோரப்பட்டுள்ள விவரங்களை இன்று மாலை 3.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://forms.gle/f6bwpPsuArnhNHCw6 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர

பள்ளிக்  கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து  உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு மன்றங்களின் பள்ளி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 26.03.2025 அன்று இணையவழி மூலம்  மாவட்ட பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சி வழங்குதல் – பயிற்சியில் கலந்துக்கொள்ள தெரிவித்தல் – சார்பு   

வ. எண். 1 முதல் 97 வரை உள்ள பள்ளிகளுக்கான Google meet link – https://meet.google.com/mja-vfvh-qva நேரம் – காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• வ.எண். 98 முதல் 195 வரை உள்ள பள்ளிகளுக்கான google meet link – https://meet.google.com/reg-udnz-qum நேரம்  - காலை  11.15 மணி  முதல் 12.45 மணி வரை ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• வ.எண். 196 முதல் 279 வரை உள்ள பள்ளிகளுக்கான google meet link – https://meet.google.com/uob-piee-tat நேரம்  - பிற்பகல் 1.30 முதல் 3.30  மணி வரை 1225.B5.25.03.2025 (online training to Anti drug club coordinators by district trainers)Download Anti Drug Club School list for google meetDownload Anti Drug club school

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி பாதுகாப்பு  – போக்சோ வழக்குகளின்  எண்ணிக்கை  அதிகரித்தல் – பெற்றோர் ஆசிரியர் கழக  உறுப்பினர்கள் செயல்பாடுகள் – விவாதிப்பது – 26/03/2025 அன்று பள்ளிகள் கூட்டம் நடத்துதல் – குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தான  (Prevention of Child Sexual abuse power point presentation) விளக்க காட்சி மற்றும் குறும்படம் – பயன்படுத்தி கூட்டம்  நடத்துதல் – தொடர்பாக

4723.B5.25.03.2025 (PTA Meeting for Posco Awarness and health Awareness Power point and awarness videos)Download Prevention of child sexual abuse PPT 1Download VID-20250319-WA0064 (2)Download VID-20250324-WA0071 (2)Download VID-20250324-WA0072(2)Download https://drive.google.com/drive/folders/1orYWiO6L34-v7DZV8pn2x-JW2TyAySO3 //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக்  கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்  மூலமாக) உதவி திட்ட அலுவலர், உதவ

பள்ளிக் கல்வி – தமிழ் வளர்ச்சித் துறை – வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு – முத்தமிழறிஞர் கலைஞயர் அவர்களின் பிறந்த நாள் – செம்மொழி நாள் விழாவாகக் கொண்டாடுதல் – பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட, மாநில  அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் – சார்ந்து.

1096.B3.21.03.2025 (முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் செம்மொழி நாள்)Download செம்மொழி நாள் விழாDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர்- அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – பிள்ளையார்குப்பம், அரசு மாதிரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள பள்ளிகளுக்கு வருகை புரியும் போது சார்ந்த மாணவர்களை 10ஆம் வகுப்பில் மாதிரி பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

model schoolDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2025 மாபெரும் புத்தக திருவிழா  – 22.03.2025 முதல் 30.03.2025 வரை  நடைபெறும் நாட்களில் – மாணவ / மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில்  பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

93.B5.18.03.2025 (Book Exhibition)Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர்,             வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம் (இவ்வலுவலக இணையதளம் மூலமாக)

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் இன்று 19.03.2025 வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரம் இணைப்பில் உள்ள Google linkஇல் உள்ளீடுசெய்ய தெரிவித்தல் – தொடர்பாக

அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, https://docs.google.com/spreadsheets/d/16YPvMlyv4WdGNLSvaSwjKG65ABB-6eCdVZAGh4woDGE/edit?usp=sharing முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தினமலர் நாளிதழ் சார்பாக 12.04.2025 மற்றும் 13.04.2025 ஆகிய நாட்களில் வேலூர், காவலர் பயிற்சி மையத்தில் நடைபெறும் வழிகாட்டி மற்றும் கல்வி கண்காட்சி நகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றல்  – தொடர்பாக

1274.B5.18.03.2025 (தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளி பாதுகாப்பு  – போக்சோ வழக்குகளின்  எண்ணிக்கை  அதிகரித்தல் – பெற்றோர் ஆசிரியர் கழக  உறுப்பினர்கள் செயல்பாடுகள் – விவாதிப்பது – 26/03/2025 அன்று பள்ளிகள் கூட்டம் நடத்துல் – தொடர்பாக

4723.B5.15.03.2025 (PTA Meeting for Pocso Awarness and health awarness )Download School Safety Module Final-1 பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடுDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் மாவட்டக்  கல்வி அலுவலர்கள், (இடைநிலை / தொடக்கக் கல்வி / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம். (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) நகல்- சென்னை – 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். (சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்  மூலமாக) உதவி திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலகம்,  (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி)  காந்தி நகர், வேலூர் மாவட்டம்.