பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – சுற்றுச்சூழல் கல்வி திட்டம் (EEP – Environment Education Programme) – தேசிய பசுமைப்படை – அரசு / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவிபெறும் பள்ளிகள் / மாநகராட்சி பள்ளிகள் – தேசிய பசுமைப்படை இயங்கும் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான சுற்றுச்சூழல் நிதி – விடுவித்தமை – பயனீட்டு சான்று கோருதல் மற்றும் “பிளாஸ்டிக் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கம் – நடைபெறுதல் தொடர்பாக
866.B5.17.03.2025 (Environment Education Programme EEP )Download
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்கள்,
அரசு / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
