மற்ற செய்திகள்

தேசிய பசுமைபடை இயங்கும் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான சுற்றுச்சூழல் நிதி விடுவித்தமை – இதுநாள் வரை பயனீட்டு சான்று ஒப்படைக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் பயனீட்டு சான்றினை ஒப்படைக்க கோருதல் – சார்பு

தேசிய பசுமைபடை இயங்கும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான சுற்றுச்சூழல் நிதி 12.03.2025 அன்று ஒரு பள்ளிக்கு ரூ.2,500/- வீதம் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலமாக பள்ளி தலைமையாசிரியர்களின் வங்கி கணக்கில் மின்னனு பரிவர்தனை (NEFT) மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகைக்கான பயனீட்டு சான்றினை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடன் சமர்பிக்க கோரி இவ்வலுவலக 866/ஆ5/2024, நாள். 17.03.2025 கடிதம் வாயிலாக அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையளதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை மேற்காண் தொகைக்கான பயனீட்டு சான்று ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. எனவே பயனீட்டு சான்றினை ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் 30.05.2025 அன்று மாலை 4.0

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் தலைமையில் 29.05.2025 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் கூட்டம் நடைபெறுதல் – கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் கலந்தக் கொள்ள தெரிவித்தல் – சார்பு

94.B5.28.05.2025 (Meeting )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – 2022-2023ம் ஆண்டு மான்யக் கோரிக்கை அறிவிப்பு – அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள “முத்தமிழ் கலைஞர் தமிழ் மன்றத்தை” மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நடத்திட – 2024-2025ஆம் ஆண்டிற்கு பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- RTGS மூலமாக பள்ளிக்கு அனுப்பப்பட்டது – பயனீட்டு சான்று  நேரில் சமர்பிக்க கோருதல்  – சார்பு

1927.B5.19.05.2025 (2024 2025 தமின் மன்றம் தமிழ் முக்கூடல் நடத்துதல் UC to Schools )Download //ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர் (பொ), வேலூர் பெறுநர் – தலைமையாசிரியர்கள், அரசு / நகரவை / ஆதிதிராவிட நல உயர் /  மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை ஆசிரியல்லாத பணியாளர்களுக்கான மாறுதல் – 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு – கலந்தாய்வு மற்றும் விருப்ப மாறுதல் வழங்குவது – தொடர்பாக

over 3 yearsDownload Non Teaching - Over 3 years Instructions Proceedings (1)Download Non Teaching - Over 3 years ScheduleDownload G.O. No.149 SE Dt 01.07.2024Download முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) , வேலூர் மாவட்டம் .

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – ECO Clubs for mission life – தொடர்பாக விவரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்ய கோருதல் – சார்பாக

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ECO - regDownload முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ), வேலூர் மாவட்டம்.

/Revised schedule for camp/பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை-பெண்கல்வி ஊக்கத் தொகை-முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-திருத்திய கால அட்டவணை-சார்பு.

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு revised.camp (1)Download DATECAMP CENTRE21.05.2025GGHSS KATPADI21.05.2025GOVT MUSLIM HR SEC SCHOOL VELLORE22.05.2025ADW PERNAMBUT22.05.2025GBHSS ANAICUT23.05.2025GBHSS NELLOREPETTAI23.05.2025GBHSS K.V.KUPPAM NPCI.INACTIVE.STUDENTS.LISTDownload மாணவர்கள் பெயர் பட்டியல் மேலே இணைக்கப்பட்டுள்ளது. revised.date.camp.detailsDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை-பெண்கல்வி ஊக்கத் தொகை-முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு scholarship.camp (1)Download camp.place.date.schoollistDownload NPCI.INACTIVE.STUDENTS.LISTDownload மாணாவர்களின் பெயர் பட்டியல் மேலே இணைக்கப்பட்டுள்ளது., /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – நான் முதல்வன் திட்டம் – கல்லூரிக் கனவு – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்வு – நடைபெறும் நாள் மற்றும் இடம் சார்ந்த விவரங்கள் தெரிவித்தல் – சார்பு

2688Download முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.