பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – Inter District Counselling) கலந்தாய்வு – 19.07.2025 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கீழ்குறிப்பிட்டுள்ள முன்னுரிமைப் பட்டியலின்படி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.
ஆங்கிலம் – முன்னுரிமை பட்டியல் – 1501 முதல் 2018 வரை
கணிதம் – முன்னுரிமை பட்டியல் – 1551 முதல் 2100 வரை
BT-ENGLISH-SENIORITY-1-1Download
BT-MATHS-SENIORITY-1-1Download
இடம் – முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்
நாள் – 19.07.2025 அன்று காலை 09.00 மணிக்கு
// ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
