2025-2026ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்வு – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம் – Inter District) 16.07.2025 அன்று நடைபெறும் கலந்தாய்வில் முன்னுரிமை பட்டியலில் வரிசை எண்.251 முதல் 600 வரை உள்ள ஆசிரியர்களை காலை 09.15 மணிக்குள் கலந்தாய்வில் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவிக்குமாறும், கலந்துக்கொள்ளாத ஆசிரியர்களின் ஒப்புகையை பெற்று மின்னஞ்சலில் (velloreceo@gmail.com) அனுப்பி வைக்குமாறும் அனைத்து அரசு/ நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் – முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்
நாள் – 16.07.2025 அன்று காலை 09.00 மணிக்கு
// ஒப்பம் //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
