பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-2024-2025ஆம் கல்வியாண்டில் அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்-மாநில/தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பாரட்டுச் சான்று வழங்குதல்-சார்பாக.

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

மாணவர்கள்/ஆசிரியர்கள் பெயர் பட்டியல்.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.