பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு EMIS இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது – தற்போது விண்ணப்பங்களை திருத்தம் மேற்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதைத் (Edit Option enabled) தெரிவித்தல் – பதிவேற்றம் செய்த விவரங்களின் நகல் இவ்வலுவலகதில் 04.08.2025 அன்று ஒப்படைக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.