மற்ற செய்திகள்

MOST URGENT – UPDATE VACCINATED DETAILS BOTH TEACHING AND NON-TEACHING STAFF AS ON 03.09.2021

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதிஉயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, 03.09.2021 நிலவ்ரப்படிதங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உடனடியாக UPDATE செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடும்படி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம்- கோ-ஆப் டெக்ஸ் 2020-2021 கைத்தறி ஆடைகளுக்குரிய நிலுவை தொகை சார்ந்த பள்ளிகள் செலுத்தக் கோருதல்- தொடர்பாக

பள்ளிக்கல்வி - 2020-2021 ஆம் கல்வியாண்டிற்குரிய கோ- ஆப் டெக்ஸ் மூலமாக கைத்தறி ஆடைகளுக்குரிய நிலுவை தொகையினை கீழ்க்காணும் செயல்முறைகளில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் உடன் செலுத்தி அதன் அறிக்கையினை சார்ந்த பள்ளி தலைமைஆசிரியரின் கையொப்பத்துடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CEO PROCEEDINGSDownload CLICK HERE TO DOWNLOAD THE CO-OPERATIVE SOCIETY LTD LETTER CO OPERATIVE LTD LETTER New-doc-30-Aug-2021-8.14-pm-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

உடல் வெப்பமானிக் கருவி வழங்குதல் தொடர்பான செய்தி

வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உடல் வெப்ப மானிக் கருவி வழங்கிய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு கொரானா தொற்றுநோய் பரவாமலிருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் வருகை புரியும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடல் வெப்ப மானிக் கருவியின் உதவியிடன் உடல்வெப்பத்தினை கண்டறிவதற்காக வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 31.08.2021 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணிவரை உடல் வெப்பமானிக் கருவி பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் பயன்படுத்திய உடல்வெப்ப மானிக் கருவியினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தால் மேற்குறிப்பிட்டுள்ள நாளில் உரிய முகப்புக் கடித்துடன் தனி நபர் அனுப்பி உடல் வெப்ப மானிக் கருவினை ஆ4 பிரிவி எழுத்தரிடம் பெற்றுக் கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர்

SCHOOL EDUCATION – COLLECTION OF FEE BY UN AIDED PRIVATE SCHOOLS- ORDER OF THE HON’BLE HIGH COURT OF MADRAS- REVISED CIRCULAR-REG

வேலூர் மாவட்டம்- தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற ஆணை அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை தனியார் / சுயநிதிப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். collection-of-fee-revised-circularDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை சுயநிதி/ தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம்- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்- கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து சுற்றறிக்கை – தொடர்பாக.

வேலூர் மாவட்டம்- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கீழ்க்கண்ட விழிப்புணர்வு ஆவணங்கள் மற்றும் வழிக்காட்டுதல் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகளின் படி அனைத்து மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் பலகையில் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு தெரியும் வண்ணம் பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். TNCPCR-Circular-1-7Download முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.

2021-22ஆம் கல்வி ஆண்டு – அரசு பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக்கல்வி மூலம் செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்குதல்

அனைத்து அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 2021-22ஆம் கல்வி ஆண்டு - அரசு பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக்கல்வி மூலம் செயல்வழி கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சார்பான இணைப்பில் உள்ள ஆணையரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TN-CommissionerTHE COMMISSIONER -_Approval-Letter-for-2021-22Download VLR_CEO_Online-Class-Request-LetterDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்-2021 – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள் -தொடர்பாக

வேலூர் மாவட்டம் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்-2021 - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பாக கீழ்குறிப்பிட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் முதன்மைக் கல்வி அலுவலர் .கூ.பொ பெறுநர் அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

24.08.2021 அன்று நடைபெறவுள்ள தலைமைஆசிரியர்கள் /வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மெட்ரிக் உயர்/மேல்நிலை பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கான ஆயத்த கூட்டத்திற்கு வருகை புரியும் போது ஒப்படைக்க வேண்டிய விவரம்- தொடர்பாக

அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் /வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மெட்ரிக் உயர்/மேல்நிலை பள்ளி முதல்வர்கள் / தாளாளர்களுக்கான முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறவுள்ள ஆயத்த கூட்டத்திற்கு வருகை புரியும் போது கீழ்குறிப்பிட்ட செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CEO PROCEEDINGS FOR MEETINGDownload MATRIC SCHOOLS RTE-Selection-detail-form-123-1Download GOVT SCHOOL AND AIDED SCHOOLS B1-FORMOTDownload முதன்மைக் கல்வி அலுவலர் கூ.பொ பெறுநர் அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் /வட்டாரக் கல்வி அலுவலர்கள் / மெட்ரிக் உயர்/மேல்நிலை பள்ளி முதல்வர்கள் / தாளாளர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

SYLLABUS PRIORITIZATION FOR THE ACADEMIC YEAR 2021-2022 – REFRESHER COURSE MODULES REG.

ந.க.எண்.2528/ஆ1/2021 நாள் 19.08.2021 அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிது. இணைக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை தவறாது பின்பற்றி மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தெரிவிக்கப்படுகிறது. Syllabus prioritization for the Academic yearDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் – 2021-2022 ஆம் ஆண்டிற்கான RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுதல் – தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளுதல் – மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம்- தொடர்பாக

வேலூர் மாவட்டம் - 2021-2022 ஆம் ஆண்டிற்கான RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுதல் - நாளை 19.08.2021 தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதால் RTE 25% நுழைவு நிலை சேர்க்கைக்கு ஆய்வு பணி மேற்கொள்ளவுள்ள தலைமைஆசிரியர்கள் / வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆகியோர் நாளை 19.08.2021 அன்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மெட்ரிக் மற்றும் நர்சரி / பிரைமரி பள்ளிகளுக்கு காலை 1மணி நேரத்திற்கு முன்பாக சென்றடையுமாறும் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறும் மீள அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் பொருள் தொடர்பாக நாளை 19.08.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் தலைமையில் நட