இதுவரை தகவல்கள் தெரிவிக்காத பள்ளிகளின் பட்டியல்
8777 CLICK HERE DOWNLOAD THE PROCEEDING -D3
Pending_Schl_List
TO
ALL PENDING HR SEC SCHOOLS HM'S
CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE
அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2019-20ஆம் கல்வி ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்கள் சார்ந்த 2 நாள் பயிற்சி சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHEDULE
CLICK HERE TO DOWNLOAD THE R.P.'s LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் ( வேலூர் கல்வி மாவட்டம்),
இந்திய குழந்தைகள் நலச் சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் மூலம் தேசிய ஓவியப் போட்டி - மாவட்ட அளவில் 19.07.2019 அன்று நடைபெறும் போட்டியில் வேலூர் கல்வி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் ( வேலூர் கல்வி மாவட்டம்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DATE & VENUE Page 1
CLICK HERE TO DOWNLOAD THE COMPETITION DATE & VENUE Page 2
CEO, VELLORE.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இன்று (09.07.2019) மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SCORED BELOW 70% IN HSC
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS SCORED BELOW 70% IN SSLC
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
ஈஷா பசுமை பள்ளி இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக மதிப்பு மிகு வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், சமூக ஆர்வலர், நடிகர் திரு.விவேக் மற்றும் ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளனர்.
இவ்விழாவில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து தலா ஒரு பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும், கடந்தாண்டில் சிறப்பாக செயல்பட்ட இணைப்பில் உள்ள 35 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த பசுமை படை ஆசிரியரும், 2 மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி மையத்திலேயே தேநீர் மற்றும் மதிய உணவு வழங்
அனைத்து TNTET 2019 தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள் -II நடத்தும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கீழ்கண்டவற்றை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Instructions-2(6)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2016-17 முதல் 2018-19 வரை 12ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய மற்றும் தேவைப்பட்டியல் விவரங்கள் இன வாரியாக எல்காட் இணையதளத்தில் உள்ளவாறு 10/05/2019 காலை 10.00 மணிக்குள் உடனடியாகஇணைப்பில் உள்ள படிவத்தில் சமர்பிக்க கோருதல் சார்பு
Pending-Schools
School_Wise_communitywise-laptop-indent-2016-17-to-2018-19
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி/நகராட்சி/வனத்துறை/
மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்
அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு (பழையத் திட்டம்) மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜீன் 2019ல் உடனடி சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பித்தல் சார்பான செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அச்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய குறிப்பு = பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத ஜீன் 2019 சிறப்புத் துணைத் தேர்வே இறுதி வாய்ப்பாகும் என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
இணைப்பு
NOTIFICATION
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்