மற்ற செய்திகள்

All CATEGORIES OF HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – ENTER THE DETAILS OF 11TH STANDARD STUDENTS BEFORE 12.00 NOON TODAY

All CATEGORIES OF HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – ENTER THE DETAILS OF 11TH STANDARD STUDENTS BEFORE 12.00 NOON TODAY

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தங்கள் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் வேறு மாவட்டத்திலிருந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை நாளது தேதியில் தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை வேறு மாநிலத்திலிருந்து வந்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உடனடியாக இன்று நன்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரும் இல்லை எனில் பள்ளியின் எண் மற்றும் பெயரை உள்ளீடு செய்தபின் 'மாவட்டம் /மாநிலம் ' என்ற கலத்தில் NIL எனவும் மாணவர்கள் எண்ணிக்கை என்ற இடத்தில் '0' என்றும்
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் பெற்று வழங்கிய விவரத்தை EMIS இணைய தளத்தில் இன்று (29.04.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தங்கள் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் பெற்று வழங்கிய விவரத்தை EMIS இணைய தளத்தில் இன்று (29.04.2020)மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு – ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள – பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ இயங்கும் அரசு/ அரசு நிதயுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பான விவரத்தை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  அரசாணை 41-ஐ பதிவிறக்கம் செய்து கொரோனா சார்பாக விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பிணை Click செய்து படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை சில பள்ளி தலைமையாசிரியர்கள் விவரங்களை உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, உடனடியாக இணைப்பில் உள்ள பள்ளிகளின் (இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும்) தலைமையாசிரியர்கள்  இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் மறு நினைவூட்டிற்கு இடமின்ற
DEE – ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் -ஒருநாள் சம்பளத்தினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்தல் சார்பான விவரம் கோருதல்

DEE – ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் -ஒருநாள் சம்பளத்தினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்தல் சார்பான விவரம் கோருதல்

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணை 41-ஐ பதிவிறக்கம் செய்து கொரோனா சார்பாக விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பிணை Click செய்து படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE G.O. CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி  தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் ஆளறி அட்டை (ID CARD) காவல்துறையால் வழங்கப்படும். மேலும், COVID-19 சார்பாக அரசால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும். தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும்படி தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்ற
அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல்

அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த சிறப்பாசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) – எண்ணிக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள தலைமையசிரியர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை click செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது – போட்டிகள் நடத்துதல்

தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது – போட்டிகள் நடத்துதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேசிய உலக நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடுவது மற்றும் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 அன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல்

கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 அன்று பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல்

அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு, கொரோனா வைரஸ் சார்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – 10.03.2020 பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த அறிவுரை வழங்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/சி.பி.எஸ்.இ பள்ளி  முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM SECRETARY முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை

மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை

/மிக மிக அவசரம்/ அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து வருகைபுரியாத மாணவர் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து  உள்ளீடு செய்யும்படி அனைத்து தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : தேர்வுமையத்தில் முதன்மைக்கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் தலைமையாசிரியர்கள் இவ்விரத்தினை உள்ளீடு செய்ய வேண்டாம். CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC FIRST YEAR CLICK HERE TO ENTER THE DETAILS FOR HSC SECOND YEAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான   தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல்-பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது-அறிவுரை வழங்குவது-சார்ந்து

அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் -2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு-பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் 11.03.2020 பிற்பகல் முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் பத்தாம் வகுப்பு பெயர்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் சமந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் அணுகி தேர்வு மைய பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும்படியும்  இணைப்பில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். March 2020 SSLC School Candidates Hall ticket downloading முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்