மற்ற செய்திகள்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 2021-2022ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் 19.08.2021 அன்று 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பட்டியலைக் கொண்டு சார்ந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தி சேர்க்கைக்கான மாணவர்களை தேர்வு செய்தல் – வழிகாட்டு நெறிமுறைகள்.

இணைப்பில் உள்ள நர்சரி , பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தாளாளர்கள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 2021-2022ஆம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்குதல் 19.08.2021 அன்று 25% இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பட்டியலைக் கொண்டு சார்ந்த பள்ளிகளில் குலுக்கல் நடத்தி சேர்க்கைக்கான மாணவர்களை தேர்வு செய்தல் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு இணைப்பில் உள்ள நர்சரி , பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தாளாளர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1881-CEO-RTE-2021-2022-LETTERDownload rte-allotementDownload RTE-2021-2022-INTAKE-

INSTRUCTION GIVEN TO SCHOOL HEADMASTERS IN THE REVIEW MEETING

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, இணைப்பில் உள்ள செயல்முறைகள் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. இச்செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Instruction-worksheet-for-the-classes-1-to-12Download CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து கொரோனாவால் உயிரிழந்த தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்களின் விவரம் EMIS மூலம் 12-08-2021 அன்று மாலை 04.30 மணிக்கு படிவம் 1 மற்றும் 2ல் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு (வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும்) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் CamScanner-08-12-2021-14.51.17Download

வேலூர் மாவட்டம்- தேர்வுக் குழு – சென்னை மருத்துவர் கல்வி இயக்ககம்- MBBS/ BDS -2021-2022 -SESSSION – 2013-2014. 2014-2015 ல் ஆறாம் வகுப்பில் சேர்கை செய்யப்பட்டு +2 ஆம் வகுப்பில் ( அறிவியல் பாடப் பிரிவில் ) இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் பயின்று முடித்த மாணவர்களின் விவரங்கள் கோருதல்- தொடர்பாக

வேலூர் மாவட்டம்- தேர்வுக் குழு - சென்னை மருத்துவர் கல்வி இயக்ககம்- MBBS/ BDS -2021-2022 -SESSSION - 2013-2014. 2014-2015 ல் ஆறாம் வகுப்பில் சேர்கை செய்யப்பட்டு +2 ஆம் வகுப்பில் ( அறிவியல் பாடப் பிரிவில் ) பயின்று முடித்த இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் செயல்முறைகளில் கோரப்பட்டவாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது – 2020-21 – நிலுவை / இருப்பு விவரம் – சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக.

அனைத்து அரசு / நகராட்சி / நிதி உதவி / பகுதி நிதி உதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது. தேவை இருப்பின் நிரவல் செய்து வழங்கப்படும். இருப்பு இருப்பின் தெரிவிக்க வேண்டும். எனவே இதுவே இறுதி வாய்ப்பு. அடுத்த வருடம் இருப்பு வைக்க வேண்டாம். எனவே சரியான விவரத்தினை தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு இன்று 11.08.2021 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறும், தேவை / இருப்பு – இல்லை எனினும் “இன்மை” அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Cycle-2884-A4Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினி – 2017- 2018 ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மற்றும் விலையில்லா மடிக்கணினி பெறத் தகுதியுடைய மாணக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரம் கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – விலையில்லா மடிக்கணினி – 2017- 2018 ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மற்றும் விலையில்லா மடிக்கணினி பெறத் தகுதியுடைய மாணக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரம் கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதிராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 2017- 2018 ஆம் ஆண்டு முதல் 2019-2020ஆம் ஆண்டு வரை 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மற்றும் விலையில்லா மடிக்கணினி பெறத் தகுதியுடைய மாணக்கர்களுக்கு பெற்று வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி விவரத்தை இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி இவ்வலுவலக "அ3" பிரிவில் அந்தந்த பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் ஒப்படைக்குமாறு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள  அரசு/நகராட்சி/வனத்துறை/ஆதிதராவிடர் நல/அரசுதவி பெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 8777 A3 Laptop_Indent_2017-2020 School List_DistrictWise  
அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறானளி மாணவர்கள் விவரம் மற்றும் நூலகம் இலவச பயண அட்டை பெற்றவர்கள் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்ப்பிக்க கோருதல்

அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறானளி மாணவர்கள் விவரம் மற்றும் நூலகம் இலவச பயண அட்டை பெற்றவர்கள் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் சமர்ப்பிக்க கோருதல்

அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறானளி மாணவர்கள் விவரம் மற்றும் நூலகம். இலவச பேருந்து பயண அட்டை பெற்றவர்கள் விவரத்தினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 19.07.2021 மாலை 3.00 மணிக்குள் ‘ஆ1’ பிரிவு எழுத்தரிடம் நேரில் சமர்ப்பிக்கும்படி அனைத்து அரசு/ அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS 1,2 AND 3 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவித்தல்

உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிய தெரிவித்தல்

அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகைபுரிதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/அரசு நிதிஉதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
POST CONTINUATION ORDER -(PAY AUTHORIZATION) பள்ளிக் கல்வி  – ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை வழங்கப்பட்டது சார்பாக

POST CONTINUATION ORDER -(PAY AUTHORIZATION) பள்ளிக் கல்வி – ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை வழங்கப்பட்டது சார்பாக

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிக் கல்வி - ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களுக்கு ஏப்ரல் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கான சம்பளம் வழங்கும் ஊதியக் கொடுப்பானை (PAY AUTHORIZATION)  கீழ்க்கண்டவாறு பெறப்பட்டுள்ளது எனவே மேற்காண் தலைமைஆசிரியர்கள் ஏனைய அனங்களில் சரியாக இருக்கும் பட்சத்தில் ஊதியம் பெற அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Pay authorization 6156 Posts for April 21 AD & Eco co-ordinator pay authorisation 95 BT post pay authorisation 624 Temporary post continuaton order முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE – INSTRUCTIONS

PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE – INSTRUCTIONS

அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE - INSTRUCTIONS சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் மாவட்ட திட்ட அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்