அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்கள், ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரம் 08-10-2021 நிலவரப்படி கோருல்
அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இணைப்பு
non-teaching-vacancy-details-regDownload
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
