மற்ற செய்திகள்

2021-2022 – ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் – சார்பு.

2021-2022 – ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் - திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணைகள் மற்றும் பாடத்திட்டம் அனுப்பி வைத்தல் - 09.02.2022 முதல் தொடர்ந்து தேர்வுகள் நடத்திடுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பாக. -. 125-DisabilityDownload letter-to-ceo-for-revision-test-examination-31.01.2022-2Download revised-Test-I-Time-table-february-31.01.2022-2Download revised-Test-II-Time-table-march-APRIL-31.01.2022-3Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர

உலக இளைஞர் தினம் (12.01.2022) “Say Yes to Life, No to Drugs ” என்ற தலைப்பில் உறுதி மொழி எடுக்க, வேலூர் மாவட்ட அனைத்து வகையான தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், உலக இளைஞர் தினம் முன்னிட்டு (12.01.2022) "Say Yes to Life, No to Drugs " என்ற தலைப்பில் உறுதி மொழி எடுக்க கோரியுள்ளதால், வேலூர் மாவட்ட அனைத்து வகையான தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதி மொழி எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். B1.-உலக-இளைஞர்-தினம்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர்கள் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம், நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

2021 – 22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.

வேலூர் மாவட்டம் - 2021 - 22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல்- சார்பு. HM-transfer-CSE-chDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமை ஆசிரியர், அரசு உயர் / மேல் நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3974-transfer-letter-1-3Download Instruction-1-from-CSE-Transfer-Counselling-2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல் நிலை கல்வி பணி – 01.01.2022ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு – தகுதிவாய்ந்த – அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் (2014 – 2015) வரை பட்டியல் – தயார் செய்யக் கருத்துருகள் – கோருதல் – சார்பு.

பள்ளிக் கல்வி - மேல் நிலை கல்வி பணி – 01.01.2022 –ல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு – தகுதிவாய்ந்த – அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்ந்தோர் 2014 - 2015 (31.12.2015) பணிவரன் முறை செய்யப்பட்டவர்களின் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருகள் – கோருதல் – சார்பு. 3848-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தலைமை ஆசிரியர்கள், அரசு உயர் நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்

POST CONTINUANCE FOR THE MONTH OF DECEMBER 2021

TO ALL GOVT./MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTRS, DOWNLOAD THE POST CONTINUANCE ORDERS FOR THE MONTH OF DECEMBER 2021. 750-BT-Dec-2021-Pay-AuthorizaionDownload 2013-2014-900-PG-post-Dec-2021-Pay-AuthorizationDownload 115-post-GO-2021Download 900-PG-2017-2018-Pay-Authorization-Dec-2021Download CEO, VELLORE

Neet சார்பான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுடன் தலைமையாசிரியர்கள் 28.12.2021 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவித்தல்

2020-2021ஆம் கல்வியாண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர்கள், விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுடன் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றதற்கான சான்றுகளுடன் (Admission Register, Attendance, ஏற்கனவே பயின்ற பள்ளிகளின் TC (ஒட்டு File)   28.12.2021 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு வேலூர்,அரசு(முஸ்லீம் ) மேல்நிலைப்பள்ளியில்  நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் படி மனுதாரர் கோரி தகவல் அனுப்ப கோருதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் படி மனு பிரிவு 6 (3) ன் படி இத்துடன் கீழ்க்காணும் கடிதத்தில் கோரியுள்ள இனம் 8ற்குரிய தகவல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடர்புடையது என்பதால் விதிகளின் படி மனுதாரருக்கு அனுப்புமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 146Download

வேலூர் மாவட்டம் – தமிழ் வளர்ச்சி – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10.000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் -தொடர்பாக.

தமிழ் வளர்ச்சி – திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10.000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல் – பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டி நடத்துதல் -தொடர்பாக. b4-திருக்குறள்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு / அரசுஉதவி பெறும் / தனியார் உள்ளிட்ட உயர்/ மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், நகல் மாவட்டக் கவ்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – சார்பு.

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் , 2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS  விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் - சார்பு. b4-EMISDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர், (தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)