மற்ற செய்திகள்

வேலூர் மாவட்டம், அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை- II , உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், மற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (அரசுப் பள்ளி) வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.03.2022 காலை சரியாக 09.00 மணிக்கு நடைபெறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 2022 சார்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களை, கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பொருட்டு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலூர் மாவட்டம், அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை- II , உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர், மற்றும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு (அரசுப் பள்ளி) வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.03.2022 காலை 09.30 மணிக்கு நடைபெறும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு – 2022  சார்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்ட ஆசிரியர்களை, கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் பொருட்டு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், நகல், மாவட்டக்  கல்வி அலுவலர், வேலூர். (தகவலு

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – வேலூர் மாவட்டம் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணிபுரியும் அடிப்படை பணியாளர்கள் விவரம் கோரப்பட்டுள்ளது சார்பாக.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-பிரிவு 6 (3)ன்படி மாறுதல் செய்யப்படுகிறது.  மனுதாரர்  கோரும் தகவலினை, விதிகளின் படி குறிப்பிட்ட கால கெடுவிற்குள் அனுப்பும் படி, வேலூர் மாவட்ட அரசு / அரசு நிதியுதவி பெறும், தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் 0681 B1 15.03.2022Download Infrastructure-of-schools-RTI

2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் – 04.03.2022 முதல் 16.03.2022 வரை நடைபெறுதல் சார்பான விவரங்கள் தெரிவித்தல்

அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்   அனைத்துவகையான ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு - பதவி உயர்வு/ பணிமாறுதல்/ பணிநிரவல் - 04.03.2022 முதல் 16.03.2022 வரை நடைபெறுதல் இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றம் நேரம் விவரங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி செயல்பட அனைத்து அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வு நடைபெறும் இடம் - காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம் நேரம் - காலை 9.00 மணி முதல் 3973-A4-counselling-Download Counselling-scheduleDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் “சாலை பாதுகாப்பு மன்றம்” Road Safety Club ” பள்ளியில் நடைமுறைப்படுத்துதல் சான்று அளிக்கக் கோருதல் – சார்பாக

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் "சாலை பாதுகாப்பு மன்றம்" " Road Safety Club " பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுவதாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ள சான்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ROAD-SAFETY-CLUB-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர் / முதல்வர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு – தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021 – 2022 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் அனுப்ப தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ தாளாளர்களுக்கு, ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு – தொழில் நுட்ப பயிலக பட்டயப்படிப்பு / பட்டப்படிப்பு  பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2021 – 2022 கல்வி ஆண்டிற்கு படிப்பு  உதவி தொகை வழங்க விண்ணப்பங்கள் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 293-B3-docxDownload Childrens-of-Teachers-in-Govt-and-Govt-Aided-Schools_Scholarship-forms_Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/நிதி உதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் ஜாதிவாரியான விவரத்தினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிகளின்படி தகவலினை அளிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI_20220209_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு தேதி மாற்றம் தகவல்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி தேர்தல் தொடர்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு 09-02-2022 அன்று நடைபெறும் என ஆணை வழங்கப்பட்டது தற்போது 09-02-2022 அன்று நடைபெறாது 10-02-2022 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் வகுப்பு நடைபெறும் என்ற விவரத்தினை ஆணை பெறப்பட்ட அனைவருக்கும் தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letterDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்

2021-2022 ஆண்டுக்கான கூடுதல் மாணாக்கர்கள் சேர்க்கை இருப்பின் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை வழங்க ஏதுவாக விவரங்கள் சமர்ப்பிக்கக் கோருதல் – சார்பு.

Spl_Fees_2021-2022Download Additional-SPECIAL-FEES-2021-2022Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள். அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சி பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, 07.02.2022 அன்றுகாட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறவுள்ள தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாவில் கலந்துகொள்ள 1.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தவர்களின் முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் முன்னுரிமைப்பட்டிலை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து திருத்தம் இருப்பின் தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள்/ சார்ந்த ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். இருக்கை கண்காணிப்பாளர்-9952102135, நேர்முக உதவியாளர் - 9442193441 ProceedingsDownload Seniority-ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்தல் – சார்பு.

2021 - 2022 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவேற்றம் செய்ததற்கும் தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதாலக கால அவகாசம் வழங்குதல் - தொடர்பாக. NR-2022-Fees-payment-Date-Extended-2Download 0015-B4Download New-Doc-02-02-2022-17.36Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர், (தகவலுக்காகவும், தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் ) நகல், அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.