மற்ற செய்திகள்

பள்ளிக் கல்வி – மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர்/ தாயார் பெயர்/ முகப்பெழுத்து/ பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பு.

பள்ளிக் கல்வி - மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர்/ தாயார் பெயர்/ முகப்பெழுத்து/ பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான அறிவுரைகள் வழங்குதல் - அரசாணை வெளியிடுதல் -சார்பு. 776Download circularDownload name-changeDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர், வேலூர். (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது) 2. மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் )

நாளை 04.04.2022 நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு திருப்புதல் தேர்வு கணித பாடத்திற்கான வினாத்தாட்கள் வழங்குதல் தொடர்பான செய்தி

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நாளை (04.04.2022 )நடைபெற உள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் நாளை காலை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக இணைய தளத்தின் edwizevellore மூலமாக பள்ளிக்கு அனுப்பப்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள user ID & passward பயன்படுத்தி கணித பாடத்திற்கான வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள் – பள்ளி துவங்கிய ஆண்டு / பள்ளி தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு மற்றும் அங்கீகார காலாவதி தேதி ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலக ( EMIS ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கீழ்க்காணும் படிவத்தினை பூர்த்தி செய்து உடன் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள் / தொடக்கப் பள்ளிகள் – பள்ளி துவங்கிய ஆண்டு / பள்ளி தரம் உயர்த்தப்பட்ட ஆண்டு மற்றும்  அங்கீகார காலாவதி தேதி ஆகியவை கல்வி மேலாண்மை தகவல் மையம் ( EMIS ) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 813-2022-EMIS-APPROVAL-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

மேல்நிலைக் கல்வி – மாண்புமிகு பள்ளிக்கல்விதுறை அமைச்சரின் அறிவிப்பு எண்.06 – பள்ளிகளில் உயர் கல்வி – தொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல் ஆணை வழங்குதல் – சார்பு.

Career-Guidance-PG-Teachers-Training-1Download முதன்மைக் கல்வ அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து வகை அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படுகிறது. நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்

அறிவியல் கண்காட்சி- தேதி மாற்றம்.

வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதிஉதவி மேல்நிலைப்பள்ளியில் 29 மற்றும் 30.03.2022 -ல் நடைபெற இருந்த அறிவியல் கண்காட்சி, தேர்வுகள் நடைபெற்று கொண்டு இருப்பதால் ஒத்தி வைக்கப்படுகிறது, தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை – 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு – ஜல் ஜீவன் மிஷன் நிகழ்ச்சி – சார்பு.

பள்ளிக் கல்வி - மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை - 75 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு - ஜல் ஜீவன் மிஷன் நிகழ்ச்சி 29.03,2022 காலை 11.00 மணிக்கு கலந்து கொள்ளல் - சார்பு. ஜல்-ஜீவன்-மிஷன்-B-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பாக முக்கிய அறிவுரைகள்

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு இரண்டாம்-திருப்புதல்-தேர்வு-அறிவுரைகள்Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022 – பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் சார்பாக.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள், தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – 2022, பள்ளிகளில் 28.03.2022 அன்று சிறப்பு தினமாக கடைப்பிடித்து பெருமளவில் மாணவ மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுரை வழங்குதல் மற்றும் பங்கேற்கும் மாணவர்களின் புகைப்படத்துடன் இணைய தளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். Voters-day-competitionsDownload

தேர்வுகள் – மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – சார்பு.

வேலூர் மாவட்டம், தேர்வுகள் - மே 2022, பத்தாம் வகுப்பு / மேல் நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பதிவேற்றம் செய்வதற்கு பெயர்ப்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் - சார்பு. B4-ExamDownload karuvoolam-online-fees-by-school-1Download Nominal-Roll-Addition-1-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர் நிலை / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம். நகல், மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

தேர்வுகள் – மே 2022 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு – பெயர்ப்பட்டியலில் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் -சார்பு.

மே-2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் சேர்த்திட (Addition) ஏதுவாக, விடுபட்ட மாணவர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பு. DocScanner-Mar-24-2022-15-33Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர். (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)