EXAMINATION

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 – தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ONLINE-ல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 – தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ONLINE-ல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை அரசுத் தேர்வுகள் இணையதளத்தின்  ONLINEல் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேற்காண் விவரத்தினை தங்கள் பள்ளியின் தகவல் பலகை  மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Hall Ticket Downloading - +2 Supplementary Exam முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காவும்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021  பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு 29-07-2021 முதல் 31-07-2021 வரை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு உடன் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு =  பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி செயல்பட வேண்டும். இவ்வாய்ப்பினையும் தவறவிட்டு  மீளவும் திருத்தங்கள் உள்ளது என மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்ப
மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021 – தேர்வர்கள் online ல் விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021 – தேர்வர்கள் online ல் விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு 2021   தேர்வர்கள் எழுத online ல்  கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை  மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்ற விவரம் மற்றும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட சுற்றறிக்கைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது அதனை  தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் பொது மக்கள் அறியும் வகையில் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், 1. அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர் 2. நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி தோட்டப்பாளையம் 3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி காட்பாடி மேலும் அரசு
2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

2020-2021 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயின்ற மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள்              19-07-2021 அன்று காலை 11.00 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் (www.dge.tn.gov.in)  இணையதளத்திற்கு சென்ற தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள user ID மற்றும் Password பயன்படுத்தி மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் மூலமாகமாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட படிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு TML Do
EXAM URGENT -இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் ஆணைப்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் 10 வகுப்பு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடுதல் – விவரங்களை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

EXAM URGENT -இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் ஆணைப்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் 10 வகுப்பு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடுதல் – விவரங்களை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

தேர்வுகள் அவசரம் – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு. இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் ஆணைப்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் 10 வகுப்பு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.06.2021 முதல் 30.06.2021 வரை வெளியிடப்படவுள்ளது. அதனை தொடர்ந்து 2020-2021 ஆம் கல்வியாண்டின் +2 பெயர்ப்பட்டியலின் (Nominal Roll)அடிப்படையில் அம்மாணவர்கள் +1 சேர்க்கையின் போது பள்ளியில் சமர்பித்த சான்றிதழ்களை ஒப்பிட்டு சரிபார்த்து தலைமை ஆசிரியரின் சான்றிட்டு அதனை உடன் கல்புதூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CEO, VELLORE
( நினைவூட்டு – 2 ) 2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடுதல் மற்றும் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ள கோருதல்

( நினைவூட்டு – 2 ) 2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடுதல் மற்றும் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ள கோருதல்

நினைவூட்டு - 1 தேர்வுத்துறை அறிவிப்பு வேலூர் மாவட்ட அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10, 11-ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள் தங்கள் பெயர்ப்பட்டியலில் ஏதும் திருத்தம் இருப்பின், வரும் 14 -06-2021 முதல் 17-06.2021 வரை https://apply1.tndge.org/login என்ற இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி திருத்திக்கொள்ளலாம் இதுவே இறுதி வாய்ப்பு என அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது 21-06-2021 வரை  திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக்கொண்டு உடன் செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள். 
11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1802 letter முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
2021-2022 NMMS தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

2021-2022 NMMS தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித் தொகை தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு nmms result reg NMMS RESULT 2021-2022   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
2021-2022 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு (11ம் வகுப்பு)  மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

2021-2022 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு (11ம் வகுப்பு) மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022 கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு (11ம் வகுப்பு) மாணவர் சேர்க்கை சார்பான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1771 letter முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.
மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம் (04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள்) CEO WEPSITE  உள்ளீடு செய்ய கோருதல்

மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம் (04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள்) CEO WEPSITE உள்ளீடு செய்ய கோருதல்

பெறுநர் அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாம் ஆண்டிக்கான  பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்து கேட்பு சார்பாக பள்ளிவாரியான விவரம்  கோருதல் சார்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து விவரத்தினை 04.06.2021 அன்று பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்