EXAMINATION

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதும் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதும் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள்பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சில மாணவர்களின் விவரங்கள் பெயர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளது என சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து மின்னஞ்சல்  மூலம் விவரம் பெறப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தற்போது சென்னை அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் விடுபட்ட மாணவர்களின் விவரங்கள் உள்ளீடு செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இன்று மாலைக்குள் ( 11.05.2021) விடுபட்ட மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு இணைப்பில்  காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு VELLORE-2 (1) முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் இணைப்
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்

தேர்வுகள் தனி கவனம்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 16-04-2021 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் பட்டியல்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வுகள் முடிந்த  மறுநாள் அன்றே ஒப்படைக்கப்பட வேண்டும்.  மேலும் செய்முறைத் தேர்வில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதிய பற்றுச் சீட்டுக்களை காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.  அகமதிப்பீட்டு விவரங்கள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பொதுத் தேர்வு ஒத்திவைப்பு மற்றும் செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான தகவல்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பொதுத் தேர்வு ஒத்திவைப்பு மற்றும் செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான தகவல்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு CEO LETTER FOR EXAM, REG பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
நினைவூட்டு – 1 மிக அவசரம்  – TO – ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – பள்ளியில் உள்ள தேர்வறைகளின் விவரங்களை நாளை (17.04.2021) நன்பகல் 12.00 மணிக்குள்உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு – 1 மிக அவசரம் – TO – ALL HSS HMs AND MATRIC HSS PRINCIPALS – பள்ளியில் உள்ள தேர்வறைகளின் விவரங்களை நாளை (17.04.2021) நன்பகல் 12.00 மணிக்குள்உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு - 1 தேர்வுகள் மிக அவசரம்  இணைப்பில் காணும் படிவத்தில் விவரங்களை இன்று (17-04-2021) பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோரப்பட்டது தற்போது வரை உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் உடன் விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பில் காணும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து தங்கள் பள்ளியில் உள்ள தேர்வறைகள் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 17.04.2021 இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் இ
16-04-2021 அன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்  அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக் காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்ற கோருதல்

16-04-2021 அன்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக் காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்ற கோருதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letter-1 பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 –  செய்முறைத் தேர்வு படிவங்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 – செய்முறைத் தேர்வு படிவங்கள்

அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 16-04-2021 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்)  வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்படைக்கப்படவேண்டும். மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு PRACTICAL-SECOND-YEAR-2021-FORMS முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்
செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்களுக்கான Covid-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) சார்பான அறிவுரைகள்

செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்களுக்கான Covid-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) சார்பான அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, செய்முறைத் தேர்வுகள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் மற்றும் கோவிட் சார்பான நிலையாக வழிகாட்டு அறிவுரைகள் இணைத்தனுப்பப்படுகிறது அதனை பிற்பற்றி செயல்படுமாறும்  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். sop for practical examination 2021 முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 – மாதிரி செய்முறை வினாத்தாட்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 - மாதிரி செய்முறை வினாத்தாட்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மாணவர்ளுக்கு உரிய பயிற்சிகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு AGRI - 10 AUDITING - 25 BASIC ELECTRAONICS ENGINEERING - 10 BASIC ELECTRICAL ENGINEERING - 10 BASIC MAGANIC BIO ZOO - 200 BIO-BOTANY- 200 BOTANY -170 CHEMISTRY 450 COMPUTER APPLICATION - 150 GEOGRAPHY -10 PHYSICS - 450 STATISTICS - 20 ZOOLOGY - 170 COMPUTER SCIENCE COMPUTER TECHNOLOGY - 20     முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 2021 தொடர்பாக – மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அலைபேசி எண்கள்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 2021 -  செய்முறைத் தேர்வுகள் சார்பாக தொடர்பு கொள்வதற்கு வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் அலைபேசி எண் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு pratical purpose HSS PH NUMBER 2021 முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.  
( திருத்திய அட்டவணையின்படி ) செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்கள்  கூட்டம்

( திருத்திய அட்டவணையின்படி ) செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் மேல்நிலைப் முதல்வர்கள் கூட்டம்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு கொரனா தொற்றுநோய் தடுக்கும் நடவடிக்கையாக கூட்டம் நெரிசலினை தவிர்க்கும் பொருட்டு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான தலைமை ஆசிரியர்கள் கூட்டம்   கீழ்க்காணும் அட்டவணையின்படி மாற்றம் செய்து கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் செய்முறைத் தேர்வுகள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட அறிவுரைகள் மற்றும் கோவிட் சார்பான நிலையாக வழிகாட்டு அறிவுரைகள் இணைத்தனுப்பப்படுகிறது அதனை பிற்பற்றி செயல்படுமாறும்  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +2, Practical Exam Instructions May 2021 sop for practical examination 2021 இடம் = அர