EXAMINATION

ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறானாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர) ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுசார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TRUST-EXAM-DATE-EXTENDED-INSTRUCTIONDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காக

10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கனா முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பான தேர்வுக்கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம் அனுப்புதல் சார்பு

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 3866-Revision-Test-2021-22Download SSLC-AND-HSE-2ND-YEAR-REVISION-TEST-1-2021-22Download SSLC-AND-HSE-2ND-YEAR-REVISION-TEST-II-2021-22Download Click here to download first revision test syllabus Click here to download second revision test syllabus முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் அலகுத் தேர்வு வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பாடத் திட்டம் சார்பு (திருத்தம் செய்யப்பட்டது)

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குண்டான இரண்டாம் அலகுத் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021பாடத்திட்டம்படி நடைபெறும். இணைப்பில் காணும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியாகள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வினாத்தாட்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 23.12.21-CUSTODIAN-POINT-VELLORE-DIS1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு காலஅட்டவணையின்படி நடத்துதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகரவை/ ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு டிசம்பர் 2021ம் மாதம் நடைபெறஉள்ளது. இப்பொருள் சார்பான செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு UNIT-TEST-II-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும்தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிற

TO ALL HMs/Principals – 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு – பாடத்திட்டம் பள்ளிகளுக்கு அனுப்புதல்

அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, முதன்மைச் செயலரின் அறிவுரைக்கிணங்க 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது, உரிய முறையில் இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புத்ல் தேர்வு பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PROCEEDINGS OF THE CEODownload 10TH STANDARD ENGLISH MEDIUM COMBINED 10TH STANDARD TAMIL MEDIUM COMBINED 12TH STANDARD ENGLISH MEDIUM COMBINED 12TH S
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் வரவேற்றல்

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் வரவேற்றல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 2021 தேர்வு எழுத தனித்தேர்வர்கன் விண்ணப்பங்கள் வேலுர் மாவட்டத்தில் கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை யத்தில் 07/08/2021 முதல் 11/08/2021 வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு மற்றும் கடிதம் இணைத்து அனுப்பப்படுகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் தங்கள் பள்ளியின் தகவல் பலகை மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சேவை மைய பள்ளிகளின் விவரம
2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கோருதல்

2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கோருதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டில் பயின்ற 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இணைத்தனுப்பப்படுகிறது. அக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளவாறு உடன் செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 2021- 10th and 11th NR correction முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்
தேர்வுகள் – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு நடைபெறுதல்

தேர்வுகள் – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு நடைபெறுதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தேர்வுகள் - 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலாம் அலகுத்தேர்வு - I நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள், TIME TABLE மற்றும் Syllabus பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி அலகுத்தேர்வு-I நடத்திடும்படி  அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS CEO, VELLORE
மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 – தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ONLINE-ல் பதிவிறக்கம் செய்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 – தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ONLINE-ல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை அரசுத் தேர்வுகள் இணையதளத்தின்  ONLINEல் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேற்காண் விவரத்தினை தங்கள் பள்ளியின் தகவல் பலகை  மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Hall Ticket Downloading - +2 Supplementary Exam முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காவும்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்குதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021  பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு 29-07-2021 முதல் 31-07-2021 வரை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருள் சார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு உடன் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு =  பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் மேற்கொள்ள இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி செயல்பட வேண்டும். இவ்வாய்ப்பினையும் தவறவிட்டு  மீளவும் திருத்தங்கள் உள்ளது என மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்ப