தேர்வுகள் – மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு ஜூலை -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு ஜூலை -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் . இத்துடன் இணைப்பில் காணும் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை 14.08.2025 (வியாழக்கிழமை) மற்றும் 18.08.2025 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் (15.08.202516.08.2025 மற்றும் 17.08.2025 அரசு விடுமுறை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00
