பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை-பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக  அமைத்தல் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் – சார்பு

//ஓம்.சு.தயாளன் //

முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)

              வேலூர்.

பெறுநர்:

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   

 மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  3. வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.