தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test  ) –  17.08.2026  முதல்  நடைபெறுதல் மற்றும் சிறு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் பள்ளிகளுக்கு தெரிவித்தல்     –தொடர்பாக

//ஓம்.//      

  1. Slip Test Syllabus அட்டவணை                          முதன்மைக் கல்வி அலுவலர்
  2. Slip test -2  Time table                                                     வேலூர்.

பெறுநர்:

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள்  வேலூர் மாவட்டம்.

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  
  • மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.    
  • வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிவுடன் அனுப்பிவைக்கப்படுகிறது .