EXAMINATION

தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு முடிவுகள் -வெளியடப்பட்டமை -மாணவர்கள் தேர்ச்சி பெற்ற விவரங்களை இத்துடன் இணைப்பில் காணும் GooGle Sheet -ல் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/19AiGT_neC4tfahM5pfH4zno2t_mj2TIFwZOFPKobmr8/edit?usp=sharing //ஓம்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது

பள்ளிக்கல்வித்துறை –தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2025-2026 கல்வியாண்டு –அனைத்து வகை பள்ளி மானவர்களுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடத்துதல் – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை –வழங்குதல் –சார்பு 

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு MIDTERM PROCEEDINGSDownload இணைப்பு முதல் பருவத் தேர்வுகள் அட்டவணை                                                                                                   //ஓம்.//                                                                                 &nbs

தேர்வுகள் – பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகள் ஜூன் மாதப் பாடத்திட்டம் -சிறுதேர்வுகள் நடத்துதல் தேர்வு கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம் தெரிவித்தல் சார்பு

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு SLIP TEST -1 - (X-XII)Download slip test time tableDownload

தேர்வுகள் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் முதலாமாண்டு (arrear ) துணைத் தேர்வு -ஜூலை -2025 -முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள -ஜூலை -2025 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் முதலாமாண்டு (arrear ) துணைத் தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு 02.07.2025 அன்று அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 03.07.2025 அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.சு.தயாளன் // முத

பள்ளிக்கல்வி – தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ/மாணவியர் திறனாய்வுத் தேர்வு  டிசம்பர் -2024 (TRUST EXAM) 2024-2025 –ம் கல்வியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டமை –தமிழ்நாடு ஊரக  திறனாய்வுத் தேர்வில் 2021-2022 முதல் 2023-2024 வரை தேர்ச்சி பெற்று தற்போது 10,11,12 வகுப்பில் பயின்று வரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக வழங்கப்பட்டமை – 08.02.2025 அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற 9 ஆம் வகுப்பு( 2025-2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு) மாணவ/மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வங்கி காசோலையாக    வழங்குதல் – பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு  தெரிவித்தல் -சார்பு  

IMG_20250702_0005Download           TRUST UC MODELDownload TRUST FEB 2025 - SELECTED LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),                                                                                   &n

தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகள் –மார்ச்-2025-மறுகூட்டல் /மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு-விவரம்-பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு HSE First Year March 2025 - RV -RT Result Press ReleaseDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் 2025  விண்ணப்பம்பெறுதல்

October 6, 2021 by ceo அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் 10.07.2025  முதல் 17.07.2025  வரை (13.07.2025 ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ) விண்ணப்பங்கள் அளித்து பதிவு செய்தல் தொடர்பான செய்திக் குறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அச்செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தங்கள்பள்ளியின் தகவல் பலகை மூலமாக தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் விவரம் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வேலுர

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு – ஜூலை -2025 -தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) -Hall Ticket பதிவிறக்கம் செய்ய பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc & hse first year supplementary exam july 2025- hall ticket download (1)Download ஒப்பம் //சு.தயாளன் // முதன்மைக் கல்வ அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் –  மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு -ஜூன்/ஜூலை -2025 -முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர் /மேல்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள -ஜூன்/ஜூலை -2025 தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்விற்கு  நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 24.06.2025   அன்று  மதியம் 02.00 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //ஓம்.சு.தயாளன் // முதன்மைக் கல்வி அலுவ

தேர்வுகள்-மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை-2025 -தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (Hall Ticket) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தல் / செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளுதல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு hse ii year supplementary examination 2025 downloading of Hall ticketDownload //ஓம்.சு.தயாளன்// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு