பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் -2025-2026-ம் கல்வியாண்டு –  புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் கருத்துருக்கள்- அனுப்பக் கோருதல் – சார்பு

  //ஓம்.சு.தயாளன் //

முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)

வேலூர்.

பெறுநர்:

1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை), வேலூர்.

2.மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர்.

தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.

நகல்:

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.