தேர்வுகள் – பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் -ஜுலை – விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பித்தல் –தொடர்பாக  அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் – சார்பு

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.