Author: ceo

தேர்வுகள் –மேல்நிலை முதலாமாண்டு(arrear) / இரண்டாம் ஆண்டு துணைத்  தேர்வு, ஜூன்/ஜூலை-2026 ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.

1900 supplementary exam proceedingsDownload Letter to CEO (1)Download 2026 Supplementary Exam Applications - Press ReleaseDownload karuvoolam fees payment procedureDownload +2 equivalent subjects (old syllabus to new syllabus)Download 1778657441Download                                                                                         &nbs...

தேர்வுகள் – பொதுத் தேர்வு மார்ச் 2026 விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பித்தல் பள்ளி மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு பள்ளிகளுக்கு -தெரிவித்தல் – தொடர்பாக.

Scan Copy Instructions (1)Download Payment Procedure (1)Download //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு01.06.2026 அன்றைய நிலவரப்படி அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை காலிப்பணியிட விவரங்களை (முதுகலை/பட்டதாரி/இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரிய படிவங்களில் பூர்த்தி செய்து 18.05.2025அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவகத்தில் உரிய பிரிவுகளில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.காலிப்பணியிட விவரங்களை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு விவரங்களை தொகுத்தனுப்ப வேண்டியுள்ளதால் இப்பொருள் சார்ந்து தனிக்கவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் விவரங்களை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து வகை அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SG-AND-BT-Vacancy_Format_on-01.06.2026 (1)Download PG VACANT AS ON 01.06.2026Download SG.Special teachers.Vacancy_Format_on-01.06.2026Download Post Details_As_on-01.06.2026.SGTDownload Post Details_As_on-01.06.2026.SGT.BTDownload Post Details_As_on-01.06.2026.PETDownload Post Details_As_on-01.06.2026.SPECIAL.TEACHERSDownload Post Details_As_on-01.06.2026.PGDownload / ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2026 ஆம் ஆண்டு அரசு / அரசு நிதியுதவி பெரும் / தனியார் பள்ளிகளில் +2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய மாணவ/ மாணவிகள் உயர்கல்வி பயில அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெறுதல் – மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க கோருதல் – சார்பு.

UHELDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – Anandham Youth Foundation – அரசு / நிதியுதவி பெறும் பள்ளிகள் – 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கு உதவுதல் – தொடர்பாக.

1835Download Anandham foundation -3-4Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச் – 2026-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (ProvisionalMark Certificate) விநியோகித்தல்- அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், Provisional Certificate Download InstructionsDownload //ஓம். //                                                                         முதன்மைக் கல்வி அலுவலர்,                                  &nb

பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் -2026 -மேல்நிலை இரண்டாமாண்டு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SOM Download- Scan Copy Application InstructionsDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச்-2026 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –தோல்வியுற்ற மற்றும் தேர்விற்கு  வருகை புரியாத மாணவ//மாணவிகளுக்கு – சிறப்பு வகுப்புகள் நடத்திட- ஜூன் -2026 சிறப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்தல்–பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் –தொடர்பாக  

SPECIAL CLASS PROCEEDINGSDownload https://docs.google.com/spreadsheets/d/1xRnLC0HTVEOlOj0Btcf-kxXZRJrsASgvqgsNt7WTnPE/edit?usp=sharing //ஓம். //                                                                         முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                    வேலூர் . பெறுநர்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 01.01.2026 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் – சார்பு.

1772Download 23790-2026_HSsHms Panel 01 01 2026 From DSE (1)Download 2006-2007-TRB-Candidates Selected List-R5 (1)Download 23790-2026--------01 01 2026 HSS Panel-FormatDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்வி- வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணியிடம்- கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடமாக தரம் உயர்தப்பட்டமை – அரசாணை வெளியிடப்பட்டது- அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது – தரம் உயர்த்தப்பட்ட கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர்களுக்கு ஊதிய மறு நிர்ணயம் செய்வது – தொடர்பாக.

comp instructorDownload Revised Pay Fixation Details of Upgraded Computer Instructor Grade-1 Teachers (2)Download computer instructor details (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்                       வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர்.