Author: ceo

தேர்வுகள் -வேலூர் மாவட்டம் -பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச்/ஏப்ரல் -2026 -பத்தாம் வகுப்பு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 5.SSLC-2026 Provisional, Download Instructions - CEO 21 05 2026Download 6 SSLC MAR 2026 Scan Copy Instructions to HMs 21 05 2026Download SSLC Scan Copy Application Form 2026Download SCAN COPY APPLICATION FORM -tamilDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அநுப்பிவைக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை – காலநிலைக் கல்வி முன்னெடுப்புகள் – இணைப்பிலுள்ள இணையதள முகவரியில் தங்கள் பள்ளிகளை உடன் பதிவு செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

climate-change-missionDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் .

தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –  மார்ச் /ஏப்ரல் -2026 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில்  குறைவான தேர்ச்சி அடைந்த  பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 25.05.2026 (திங்கட்கிழமை ) பிற்பகல் 2.00 மணியளவில்  மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடத்தப்படுததல் – கூட்டப்பொருளுடன் தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள தெரிவித்தல் -சார்பாக.

meeting proceedingDownload sslc low percentageDownload 12th lowpercentage schoolsDownload

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – பத்ம விருதுகள் – தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – தொடர்பாக.

1771Download Padma Awards 2027 Govt LetterDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் -9ஆம்வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விவரம் மற்றும் – உடனடித் தேர்வு ஜூன் -2026 – தேர்வுகால அட்டவணை அனுப்புதல் சார்ந்து.

6th to 9th and +1 result announcement proceedingsDownload INSTANT EXAM TIME TABLEDownload //ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து அரசு/ உதவிபெறும்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின்

தேர்வுகள் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டமை-பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 475 மேல்  மதிப்பெண்  மதிப்பெண் பெற்ற மாணவ /மாணவிகளுக்கு மற்றும் 100 சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு 22.05.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு  -வேலூர் மாவட்ட ஆட்சியர்  அரங்கத்தில் கூட்டம் நடைபெறுதல் –தொடர்பாக  

sslc result proceeding 475 & 100 % SCHOOLDownload 475 ABOVE MARKS LISTDownload 100% RESULT SCHOOLSDownload //ஓம்.//   முதன்மைக் கல்வி அலுவலர்,                       வேலூர். பெறுநர், சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வி  சார்நிலைப்பணி – 01.06.1988 முதல் 31.12.1995 வரை உள்ள காலங்களில் தேர்வுநிலை அல்லது சிறப்பு நிலை பெற்ற ஓய்வுப்பெற்ற இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தில் கருத்தியலாக ஊதிய நிர்ணயம் செய்து 01.03.2017 முதல் திருத்திய ஓய்வூதியம் வழங்கப்பட்டது – 01.03.2017க்குப் பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  விவரம் கோருதல் – சார்ந்து. 

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு 216.retirementDownload 216.01.03.2017.retirement.FormDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – இணைப்பிலுள்ள பள்ளிகள் ஓய்வூதிய கருத்துருக்களை மாநில கணக்காயருக்கு ONLINE மூலமாக கருத்துருக்கள் அனுப்பிவிட்டு ஒப்புகைச்சீட்டு (ACKNOWLEDGEMENT ) நகலினை 21.05.2026 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

GPF & DCRG Pending listDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு–ஜனவரி – 2026- 31.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

tncmtse result proceedingsDownload TNCMTSE-STUDENT-ACCOUNT-FORMATDownload முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                              வேலூர். பெறுநர்  சார்ந்த அரசு  உயர் மற்றும் மேல்நி

பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு–ஜனவரி – 2026- 31.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற தேர்வில் -தேர்வுகள் முடிவுகள் –அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக  

tncmste result proceedingDownload பெறுநர்  அனைத்து  அரசு  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம் . நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (இடைநிலை ) தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.  வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) தகவலின்   பொருட்டு அனுப்பப்படுகிறது.