மேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச் – 2026-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (ProvisionalMark Certificate) விநியோகித்தல்- அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்,

//ஓம். //

                                                                        முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                  வேலூர் .

பெறுநர்

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) அவர்களூக்கு தகவலின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.