பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2026 ஆம் ஆண்டு அரசு / அரசு நிதியுதவி பெரும் / தனியார் பள்ளிகளில் +2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய மாணவ/ மாணவிகள் உயர்கல்வி பயில அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெறுதல் – மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்க கோருதல் – சார்பு.