எண்வகைப் பட்டியல் 2025-2026 – NUMBER STATEMENT திருத்திய EXCEL படிவம் வெளியிடப்பட்டமை- கீழ்க்காணும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து கடந்த ஆண்டின் NUMBER STATEMENT நகல்,அளவுகோல் பதிவேடு,பணிநிரவல் செய்யப்பட்டிருந்தப்பின் அதன் நகல், GTN REPORT ,ஜுன் மாத ECS நகல் கணக்கு தலைப்பு வாரியாக மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் 3 நகல்களுடன் தலைமைஆசிரியர் முகப்பு கடிதத்துடன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் சமர்பிக்கப்பட வேண்டும். தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் / நகரவை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.