Month: July 2026

தகவல் அறியும் உரிமைச் சட்டம்–2005-இன் கீழ் மனுதாரர்  திரு.A.ஆறுமுகப்பாண்டியன் கோரிய தகவல்கள் மனுதாரருக்கு அனுப்ப கோருதல் -சார்பாக

Adobe Scan 06-Jul-2026Download RTI ARUMUGAPANDIANDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் – அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்த முன்னாள் மாணவர்களை அவர்கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக (School Ambassadors) பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தேர்ந்தெடுத்தல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு

Ambassador Selection ProceedingDownload Alumni Ambassadors School ListDownload IMG-20260619-WA0016Download அரசுப் பள்ளித் தூதுவர் சான்றிதழ் - 2026-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வித்துறை – வேலூர் மாவட்டம் – பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை) -தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள்- தொடர்பாக.

SPECIAL TET MESSAGE _20260702_0001Download முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                        வேலூர். பெறுநர்:- 1. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (உரிய வழியாக) 2. தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் 1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர் . 2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) வேலூர் 3. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வேலூர் 4. உதவித் திட்ட அலுவலர். (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), வேலூர்  மாவட்டம். 5. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள். வேலூர்  மாவட்டம். நகல் சென்னை-06. ஆசிரியர் தேர்வு வாரியம், இணை இயக்குநர் அவர்களுக்கு பணிந்தனுப்பப்

தமிழ்நாடு அடிப்படைப்பணி – வேலூர் மாவட்டம் – பதிவறைஎழுத்தர் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு ஈப்பு ஓட்டுனர்பதவி உயர்வு வழங்குதல் – 01.12.2025 நிலவரப்படி உத்தேசமுன்னுரிமை பெயர்பட்டியல் வெளியிடுதல் – சார்பு.

OA TO DRIVER PROCEEDINGSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

தமிழ்நாடு அடிப்படைப்பணி – வேலூர் மாவட்டம் – அலுவலக உதவியாளர் /இரவுக்காவலர் / துப்புரவாளர் பதவியில் இருந்து பதிவறை எழுத்தராக பதவி உயர்வு வழங்குதல் 01.12.2025 நிலவரப்படி உத்தேச முன்னுரிமை பெயர்பட்டியல் வெளியிடுதல் -சார்பு

OA TO RC PROCEEDINGSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை) – முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மற்றும் அறைக்கண்காணிப்பாளர்கள் தேர்வு மையங்களில் PreVisit பார்வையிட கோருதல்-சார்பு

சார்ந்த உயர்நிலைப் பள்ளி   தலைமையாசிரியர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் அனைவரின் கவனத்திற்கும்  நடைபெறவுள்ள பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு TET paper I மற்றும் paper II –04.07.2026 (சனிக்கிழமை) மற்றும் 05.07.2026   (ஞாயிறுக்கிழமை)  தேர்விற்கு அறைக்கண்காணிப்பாளர் நியமன ஆணை பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் 02.07.2026   அன்று  மதியம் 03.30 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களுக்கு  சென்று முதன்மைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளிக்கல்வி – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2026 ஜூலை மாதத்திற்கானப் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 10.07.2026 வெள்ளிக் கிழமை அன்று நடத்துதுல் – கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் – சார்பு.

Proceedings for the SMC Meeting scheduled on 03.07.2026 -reg (1)Download Revised proceedings for the SMC Meeting_10.07.2026 -reg (1)Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

ELectoral Literacy Clubs- REG

வேலூர் மாவட்டம், அரசு/நகராட்சி /அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் காணும் Google Sheet இல் ELectoral Literacy Clubs சார்ந்த விவரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் https://docs.google.com/spreadsheets/d/1rr7p4szaSPGZx-jfWnamR-57IR2GROTgqh9pV8vU7ew/edit?usp=sharing Elections - ELC DetailsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.