இணைப்பில் காணும் கடிதத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 1274 பள்ளிகளில் 102 பள்ளிகள் மட்டுமே பதிவுகள் (registered) மேற்கொள்ளப்பட்டுள்ளன . மீதமுள்ள 1172 (Unregistered)பள்ளிகள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ளுமாறு சார்ந்த உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
TNCCM Climate ChangeDownload
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு விவரங்கள் தங்கள் பள்ளியில் தகவல்பலகை மூலம் பொதுமக்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறியும்படி தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
Hr. Sec. Supplementary Examination Result - Press ReleaseDownload
//ஓம்.//
&nb
வ.எண்ஒன்றியம்பெறப்படும் நாள்நேரம் 01பேர்ணாம்பட்டு / குடியாத்தம்03.08.2026காலை 10.30 முதல் மாலை 05.00 வரை02காட்பாடி / கே.வி.குப்பம்04.08.202603கணியம்பாடி / அணைக்கட்டு05.08.202604வேலூர் நகர் / வேலூர் புறநகர்06.08.2026
சமர்பிக்கப்பட வேண்டியவை
Excel படிவம் தலைப்பு வாரியாக 2 நகல்கள் ( LEGAL SIZE PAPAER)
IFHRMS-ல் Number Statement Annexure-I, II மற்றும் III படிவம் ( A4 SIZE PAPAER)
PDF-ல் பதிவிறக்கம் செய்த நகல் -1
PDF-ல் பதிவிறக்கம் செய்து திருத்தம் இருந்தால் சிவப்பு மையினால் திருத்தம் செய்த நகல் -1
GTN Report நகல் - 1
ஜூலை-2026-ம் மாத ECS நகல் -1
2026-2027-ம் ஆண்டிற்கானஅளவுகோல் பதிவேட்டின் நகல் - 1 (அசல் பதிவேடு பார்வைக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்)
பணிநிரவல் செய்யப்பட்டு இருந்தால்அதன் ஆணை நகல் - 2
ஓய்வு பெற்ற பின் பணியிடம் ஓழிவு பண
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.
Document 5Download
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.