பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – மாவட்ட அரசு மாதிரி -11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான THIRD LIST பெயர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு THIRD LIST பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பில் காணும் தலைமையாசிரியர்கள் வரும் 27/06/2026 அன்று தேர்வான மாணவர்களை மாதிரிப் பள்ளியை பார்வையிடவும், 29/06/2026 அன்று மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவும் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

ஓப்பம்

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்