பள்ளிக் கல்வி – Autism மற்றும் சர்வதேச மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்வது – அனைத்து வகை பள்ளிகளுக்கு-தெரிவித்தல் -தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கன் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்/தொடக்கக் கல்வி  ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.