பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பிலுள்ள GOOGLE Sheet -ல் ASSISTANT / JA / RC / LAB ASSISTANT – உரிய விவரங்கள் ( பணிபுரிபவர்கள் / காலிப்பணியிடம்) இன்று (30.06.2026 ) மாலை 4.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.