பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி – 01.06.1988 முதல் 31.12.1995 வரை உள்ள காலங்களில் தேர்வுநிலை அல்லது சிறப்பு நிலை பெற்ற ஓய்வுப்பெற்ற இடைநிலை ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தில் கருத்தியலாக ஊதிய நிர்ணயம் செய்து 01.03.2017 முதல் திருத்திய ஓய்வூதியம் வழங்கப்பட்டது – 01.03.2017க்குப் பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விவரம் கோருதல் – சார்ந்து.
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
216.retirementDownload
216.01.03.2017.retirement.FormDownload
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
