Month: May 2026

பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் -2026 -மேல்நிலை இரண்டாமாண்டு -மதிப்பெண் பதிவிறக்கம் செய்தல் ,மறுகூட்டல் /விடைத்தாள் நகலுக்கு விண்ணபித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு மற்றும் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு SOM Download- Scan Copy Application InstructionsDownload //ஓம்.// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச்-2026 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –தோல்வியுற்ற மற்றும் தேர்விற்கு  வருகை புரியாத மாணவ//மாணவிகளுக்கு – சிறப்பு வகுப்புகள் நடத்திட- ஜூன் -2026 சிறப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்தல்–பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் –தொடர்பாக  

SPECIAL CLASS PROCEEDINGSDownload https://docs.google.com/spreadsheets/d/1xRnLC0HTVEOlOj0Btcf-kxXZRJrsASgvqgsNt7WTnPE/edit?usp=sharing //ஓம். //                                                                         முதன்மைக் கல்வி அலுவலர்,                                                                                    வேலூர் . பெறுநர்

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 01.01.2026 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் – சார்பு.

1772Download 23790-2026_HSsHms Panel 01 01 2026 From DSE (1)Download 2006-2007-TRB-Candidates Selected List-R5 (1)Download 23790-2026--------01 01 2026 HSS Panel-FormatDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – மேல்நிலைக் கல்வி- வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணியிடம்- கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடமாக தரம் உயர்தப்பட்டமை – அரசாணை வெளியிடப்பட்டது- அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது – தரம் உயர்த்தப்பட்ட கணினி பயிற்றுநர் நிலை-1 ஆசிரியர்களுக்கு ஊதிய மறு நிர்ணயம் செய்வது – தொடர்பாக.

comp instructorDownload Revised Pay Fixation Details of Upgraded Computer Instructor Grade-1 Teachers (2)Download computer instructor details (1)Download /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர்                       வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் 2025 – 2026-ம் கல்வியாண்டு மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவுகள் – தேர்வுக் குழு அமைத்தல் – தேர்ச்சி பட்டியலில் மேலொப்பம் – தேர்வு முடிவுகள் வெளியிடுதல் – தொடர்பாக

+1 result proceedings 30.04.2026Download ஓம். // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.   பெறுநர் அனைத்து அரசு/ உதவிபெறும்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல்:- மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும்  தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.