தேர்வுகள் – மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் +1 Arrear துணைத்தேர்வு ஜூன்/ஜூலை -2025 விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளல் மற்றும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக்குறிப்பு -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு
+2 Scan Copy Download RV-RT Applications - Press ReleaseDownload
Retotal Form +2Download
Revaluation Form +2Download
Retotal Form +1 ArrearDownload
Revaluation Form +1 ArrearDownload
ஓம்.சு.தயாளன்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு
