பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – TNSPARK திட்டம் செயல்படுத்துதல் – இணைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கிணங்க, இப்பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் – தொடர்பாக.