Month: May 2022

மிக மிக அவசரம் – அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் சார்பான விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,      அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பழுது நீக்கம் செய்ய வேண்டிய வகுப்பறைகள் விவரம் ( தரைத்தளமா அல்லது மேல்தளமா என தெளிவாக குறிப்பிடவும் ), கழிவறைகள் இருந்து பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள கழிவறைகள் எண்ணிக்கை விவரம், பென்ஞ் மற்றும் டெஸ்க் செட் எண்ணிக்கை சார்பான விவரங்கள் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தொகுத்து வழங்கும் பொருட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து நாளை (24.05.2022) காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

01.01.2022 நிலவரப்படி வேலூர் மாவட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் -நியமனம் – ஊட்டுப் பதவிகளிலிருந்து – பதவி உயர்வுக்கான – முதுகலை ஆசிரியர்களின் உத்தேச கூடுதல் பெயர் பட்டியல் -EMIS ID அவர்கள் பணிபுரியும் பள்ளியின் UDISE CODE, ஆகிய விவரங்களை சரியாக பூர்த்தி செய்தும், இந்த பெயர் பட்டியலில் திருத்தம் இருப்பின் அதன் விவரத்தினை சரி செய்து 24.05.2022 பிற்பகல் 02.00 மணிக்குள் தனி நபர் மூலம் இவ்வலுவலக ‘ஆ1‘ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022 நிலவரப்படி வேலூர் மாவட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் -நியமனம் - ஊட்டுப் பதவிகளிலிருந்து - பதவி உயர்வுக்கான - முதுகலை ஆசிரியர்களின் உத்தேச கூடுதல் பெயர் பட்டியல் -EMIS ID அவர்கள் பணிபுரியும் பள்ளியின் UDISE CODE, ஆகிய விவரங்களை சரியாக பூர்த்தி செய்தும், இந்த பெயர் பட்டியலில் திருத்தம் இருப்பின் அதன் விவரத்தினை சரி செய்து 24.05.2022 பிற்பகல் 02.00 மணிக்குள் தனி நபர் மூலம் இவ்வலுவலக ‘ஆ1‘ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்து 24.05.2022 பிற்பகல் 2.00 மணிக்குள் தனி நபர் மூலம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம். HSS-HM-addl-panl-cov-ltrDownload PG-to-HSS-HM-addl-panelDownload

Common University Entrance Test – 2022

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS, ந.க.எண்.1640/ஆ1/2022, நாள் 20.05.2022 தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் வேலூர் மாவட்ட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. B-1-HM-CirculerDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மே 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள மே 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PAY AUTHORISATIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை – பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் தொகுப்பிலிருந்து 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பகிர்ந்தளிக்கப்பட்டது- ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணியாளர் நிர்ணயம் மேற்கொண்டமை - பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் தொகுப்பிலிருந்து 3000 ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பகிர்ந்தளிக்கப்பட்டது- ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிய நாளிலிருந்து ஒரு ஆண்டிற்கு மட்டும் தொடர் நீட்டிப்பு வழங்குதல் சார்பான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Document-47Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை பொதுத்தேர்வு மையத்தில் பயன்படுத்த வேண்டிய உழைப்பூதியம் சார்ந்த படிவங்கள்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு, மே 2022ல் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேல்நிலை பொதுத்தேர்வு மையத்தில் பயன்படுத்த வேண்டிய உழைப்பூதியம் சார்ந்த படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளும்படி முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HSCTHEORYEXAMDGE2022-FIRST-YEAR-formsDownload HSCTHEORYEXAMDGE2022-SECOND-YEAR-formsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் மாற்றுப் பணி புரிய ஆணை பெற்ற அனைத்து வகை ஆசிரியர்கள் பணிபுரிந்த பள்ளிக்கு மீண்டும் விடுவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, Deputation-Cancellation-Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

01.01.2022-ல் உள்ளவாறு அரசு/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம் – ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்விற்கான உத்தேச கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 01.01.2022-ல் உள்ளவாறு அரசு/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம் - ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்விற்கான உத்தேச கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HSS-Adl-panel_20220518_0001Download covering-letter-panel-juneDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 –ஆம் கல்வியாண்டில் ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யாத இணைப்பில் உள்ள 19 பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் பதிவேற்றம் செய்ய கோருதல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (19 பள்ளிகள்) கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 –ஆம் கல்வியாண்டில் ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யாத இணைப்பில் உள்ள 26 பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் பதிவேற்றம் செய்ய கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க்ள். 1216-B3-16.05.2022Download Pending-school-listDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் சட்டம் 2005ன்கீழ் விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்துவகை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி விதிகளின்படி குறிப்பிட்ட கால கெடுவிற்குள் மனுதாரருக்கு தகவல் அளிக்கும்படி அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI-2005_20220518_0001Download A-1-RTIDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்