தகவல் அறியும் சட்டம் 2005ன்கீழ் விவரங்கள் கோருதல்

அனைத்துவகை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி விதிகளின்படி குறிப்பிட்ட கால கெடுவிற்குள் மனுதாரருக்கு தகவல் அளிக்கும்படி அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்