மேல்நிலை பொதுத்தேர்வு மையத்தில் பயன்படுத்த வேண்டிய உழைப்பூதியம் சார்ந்த படிவங்கள்

அனைத்து மேல்நிலைப்பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு,

மே 2022ல் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேல்நிலை பொதுத்தேர்வு மையத்தில் பயன்படுத்த வேண்டிய உழைப்பூதியம் சார்ந்த படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளும்படி முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்