2021-2022ஆம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் மாற்றுப் பணி புரிய ஆணை பெற்ற அனைத்து வகை ஆசிரியர்கள் பணிபுரிந்த பள்ளிக்கு மீண்டும் விடுவித்தல்

அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.