Month: May 2022

மெட்ரிக் / நர்சரி & பிரைமரி பள்ளிகள் – இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை -விண்ணப்பிக்க கூடுதல் காலஅவகாசம் வழங்கப்பட்டது தங்கள் பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிடுதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RTE-2022-2023-TIME-EXTENTION-19.05.2022-1Download // ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் முதல்வர்கள் / தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மே – 2022 நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – சாய்நாதபுரம், ந. கிருஷ்ண சாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 01.06.2022 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை உரிய தேதியில் முகாமிற்கு விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல்

CIRCULARS
தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், அரசு/ அரசு உதவிபெறும்/நகரவை/ மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம் மே – 2022 நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு விடைத் தாள் திருத்தும் முகாம் – சாய்நாதபுரம், ந. கிருஷ்ண சாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் 01.06.2022 முதல் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை  உரிய தேதியில் முகாமிற்கு  விடுவித்து அனுப்புமாறு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ அரசு உதவிபெறும்/நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -examDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் தகவல் கோரியது – அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அரசு/அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து மனுதாரருக்கு தக்க பதில் அளித்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி அரசு/அரசு நிதியுதவிபெறும் தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI-2005-BALASUBRAMANI_20220516_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

இணைப்புப்பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் SC/ST மாணவர்களின் சரியான வங்கி கணக்கு எண் விவரங்களை பள்ளி தலைமையாசிரியர் Login-ல் உள்ள Update “ECS Return Cases” காண்பிக்கும் இடத்தில் மாணாக்கர்களின் சரியான/ செயல்படும் நிலையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை நாளை (15.05.2022)க்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட விவரத்தினை (Screen Short copy) இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேற்காண் பணியினை முடிக்காத பள்ளி தலைமையாசிரியர்கள் 16.05.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் வருகைபுரிய தெரிவித்தல்

CIRCULARS
   சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (37 பள்ளிகள்) (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),   இணைப்புப்பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் SC/ST மாணவர்களின் சரியான வங்கி கணக்கு எண் விவரங்களை  பள்ளி தலைமையாசிரியர் Login-ல் உள்ள Update "ECS Return Cases" காண்பிக்கும் இடத்தில் மாணாக்கர்களின் சரியான/ செயல்படும் நிலையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை பதிவிடுமாறும். இவ்விவரங்களை நாளை (15.05.2022)க்குள் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு அதன் விவரத்தினை (Screen Short copy)  இவ்வலுவலகத்தில் 2 நகல்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.    மேலும், 15.05.2022க்குள் மேற்காண் பணியினை முடிக்காத தலைமையாசிரியர்கள் 16.05.2022 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு தவறாமல் வருகைபுரியவேண்டும் என சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தி

2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் ப்ரிமெட்ரிக் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பித்தவர்களின் சரியான வங்கி கணக்கு எண்.உடனடியாக இன்றே (14.05.2022) இணையத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (37 பள்ளிகள்) ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் ப்ரிமெட்ரிக் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பித்தவர்களின் சரியான வங்கி கணக்கு எண்.உடனடியாக இன்றே (14.05.2022) இணையத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Pending-Student-list-as-on-14.05_20220514_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் ப்ரிமெட்ரிக் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பித்தவர்களின் சரியான வங்கி கணக்கு எண்.உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (47 பள்ளிகள்) ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2021-2022ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் ப்ரிமெட்ரிக் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை விண்ணப்பித்தவர்களின் சரியான வங்கி கணக்கு எண்.உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. SC-ST-Scholarship-Resubmission-pending-Students-School-list-pages-1Download Pending-Student-list_20220513_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் / நர்சரி & பிரைமரி பள்ளிகள் இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் -2022- 2023 ஆம் கல்வியாண்டிற்குரிய சேர்க்கை தொடர்பான அறிவுரை வழங்குதல்- முதல்வர்களுக்கான கூட்டத்தில் கலந்துக் கொள்ள கோருதல்- சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RTE-2022-2023-ADMISSION-REG-MEETINGDownload INSTRACTION-FOR-ADMISSIONDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் முதல்வர்கள்/ தாளாளர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை மற்றும் நர்சரி & பிரைமரிப் பள்ளிகள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிட நல/ சுயநிதிப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை அரசு/ஆதிதிராவிட நல/ நிதியுதவி/சுயநிதி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும்/ஆதிதிராவிட நல/ சுயநிதிப்பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மற்றும் தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் சார்பான இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Instructions-correctedDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் தகவல் கோரியது – தகவல்களை மனுதரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்ப தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, தகவல் அறியும் சட்டம் 2005 பிரிவு 6(3)ன்கீழ் மனுதாரர் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்குஅனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RTI-A3_20220513_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஆதிதிராவிடர் நலம் – போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் 2021-2022ஆம் கல்வியாண்டு ECS Return சரியான வங்கி கணக்கு விவரங்களை இன்று (13.05.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் சரிபார்க்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது), ஆதிதிராவிடர் நலம் - போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் 2021-2022ஆம் கல்வியாண்டு ECS Return சரியான வங்கி கணக்கு விவரங்களை இன்று (13.05.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் சரிபார்க்க சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளியின் தலைமையாசிரியர்கள் Login-ல் Update "ECS Return Cases"காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் சரியான/செயல்படும் நிலையில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடுசெய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Post-matric-prematric-pending-schools-13.05-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்