Month: December 2021

2021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு – அரசு / நகராட்சி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 021-2022ஆம் ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு – அரசு / நகராட்சி தொடக்க/நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் ஆணையரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்/அரசு/நகரவை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். General-Transfer-CounsellingDownload Transfer-normsDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
CIRCULARS
வேலூர் மாவட்டம் - 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (12) கல்வி உதவித்தொகை - புதுப்பித்தல் பதிவேற்றத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது- பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம் - 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ மாணாக்கர்களுக்கு (SC/ST/SCC) ப்ரி மெட்ரிக் (10) மற்றும் போஸ்ட் மெட்ரிக் (12) கல்வி உதவித்தொகை - புதுப்பித்தல் பதிவேற்றத்திற்கான இணையதளம் திறக்கப்பட்டுள்ளது- பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அவர்களின் கடித நகலினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி

ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறானாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர) ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுசார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TRUST-EXAM-DATE-EXTENDED-INSTRUCTIONDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காக

10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கனா முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பான தேர்வுக்கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம் அனுப்புதல் சார்பு

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 3866-Revision-Test-2021-22Download SSLC-AND-HSE-2ND-YEAR-REVISION-TEST-1-2021-22Download SSLC-AND-HSE-2ND-YEAR-REVISION-TEST-II-2021-22Download Click here to download first revision test syllabus Click here to download second revision test syllabus முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளி மாணவர் சேர்க்கை – அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பள்ளிக்கான நிலம் அல்லது நிதி உதவிகள் பெற்ற பள்ளிகள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக் முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளி மாணவர் சேர்க்கை – அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பள்ளிக்கான நிலம் அல்லது நிதி உதவிகள் பெற்ற பள்ளிகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3939-RTE-KOVIL-NILAM-REG__Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – 30.12.2021

CIRCULARS
அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி / ஆதிதிநல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 30.12.2021 அன்று காலை முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் இணைப்பில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுடன் தவறாமல் தலைமை ஆசிரியர்கள் கலந்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் December 2021 - Meeting cov. ltrDownload

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு மற்றும் நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற / பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மற்றும் நடப்பு 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற / பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை 30.12.2021க்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2020-2021-special-cash-incentive-pending-school-listDownload 2021-20

அனைத்துவகை பள்ளிகளுக்கும் 27.12.2021 முதல் 02.01.2022 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது – விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்படக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தல்

CIRCULARS
அனைத்தவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/ இதர பள்ளி முதல்வர்களுக்கு, பள்ளிக்கல்வி - வேலூர் மாவட்டம் - அனைத்துவகை பள்ளிகளுக்கும் 27.12.2021 முதல் 02.01.2022 வரை விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது - விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்படக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தல் - தவறும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் எனவும் இது சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்தவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/ இதர பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். 0047-a2-2Download

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் – இடிக்கப்பட்ட கட்டிடங்கள் – கூடுதலாக தேவைப்படும் கட்டிடங்கள் சார்பான விவரங்கள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் - இடிக்கப்பட்ட கட்டிடங்கள் - கூடுதலாக தேவைப்படும் கட்டிடங்கள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டள்ள இணைபினை Click செய்து 28.12.2021 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

POST CONTINUANCE FOR THE MONTH OF DECEMBER 2021

TO ALL GOVT./MPL HIGH & HR.SEC.SCHOOL HEADMASTRS, DOWNLOAD THE POST CONTINUANCE ORDERS FOR THE MONTH OF DECEMBER 2021. 750-BT-Dec-2021-Pay-AuthorizaionDownload 2013-2014-900-PG-post-Dec-2021-Pay-AuthorizationDownload 115-post-GO-2021Download 900-PG-2017-2018-Pay-Authorization-Dec-2021Download CEO, VELLORE